ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்: ஐபிஎல் சிஓஓ ஹேமங் அமின் கடிதம்

மும்பை: ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ஐபிஎல் சிஓஓ ஹேமங் அமின் கடிதமெழுதியுள்ளார். ஐபிஎல் தொடருக்கு பின் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம் என ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. …

The post ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்: ஐபிஎல் சிஓஓ ஹேமங் அமின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: