100 நாள் வேலை திட்டத்தில் 100% பணியாளர்கள் பணிபுரிய அனுமதிக்கபட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் 100% பணியாளர்கள் பணிபுரிய அனுமதிக்கபட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 50% பணியாளர்களை 100% பணியாளர்களாக உயர்த்த அனுமதி வழங்கப்படுகிறது.

Related Stories: