எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது: அண்ணாமலை பேட்டி
நாடாளுமன்றத்தில் பாஜ கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவு, 14 சீட்டும் வேண்டும்: டெல்லியில் நடந்த ஆலோசனையில் எடப்பாடியிடம் அமித்ஷா கோரிக்கை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து போராடுவோம்; கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு: எடப்பாடி பழனிசாமி பேட்டி
அமித்ஷா அதிக சீட் கேட்டதால் திட்டம்போட்டு கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றினாரா எடப்பாடி பழனிசாமி: பரபரப்பு தகவல்கள்
மாநகராட்சி பகுதிகளில் புதிய வீடுகளுக்கான கட்டுமான நிபந்தனைகளை நீக்கவேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது!
‘கொடநாடு என சொன்னாலே’ கொலநடுக்கம் ஏற்படுகிறது; அதிகமாக பதறுகிறார் பழனிசாமி; எதற்காக பதற வேண்டும்?: முரசொலி கேள்வி
எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செப். 18ல் விசாரணை
கல்விக் கடனை ரத்து செய்ய எடப்பாடி வலியுறுத்தல்
பசுந்தேயிலை குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அதிமுக அரசு வறட்சி காலத்தில் செய்ததுபோல் சம்பா சாகுபடி செய்யும் மாவட்டங்களுக்கு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு.. உச்சநீதிமன்றத்தில் லஞ்சஒழிப்புத்துறை மேல்முறையீடு!!
குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!
பால்பொருள் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி கோரிக்கை
ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: 43 பேர் ‘அட்மிட்’; 3 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது: அதிமுக வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு
நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி நாடகமாடுகிறார்: முத்தரசன் குற்றச்சாட்டு