ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா என்ற குழப்பம், எதிர்பார்ப்பு மக்கள் மனதில் நிலவுகிறது என்று  அவர் தெரிவித்தார்.

Related Stories: