கர்நாடகத்தில் கோலார், உடுப்பி குடகு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு

பெங்களூரு: கர்நாடகத்தில் கோலார், உடுப்பி குடகு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நிபந்தையுடன் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகள் வழக்கமான ஊழியர்களில் 50%-ஐ கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். எனவும் கூறியுள்ளது.

Related Stories: