தமிழகம் நாமக்கல்லில் சாலையில் பிரசவ வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு போலீஸ் உதவி Apr 26, 2020 நாமக்கல் சாலை போலீஸ் பிரசவம் சாலை நாமக்கல்: நாமக்கல்லில் சாலையில் பிரசவ வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு போலீசார் உதவி செய்தனர். இளம்பெண்ணை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய வெளியுறவு கொள்கையை அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணிக்கு வெட்கமற்று அர்ப்பணிக்கிறார் மோடி: சு.வெங்கடேசன் கண்டனம்
திருநெல்வேலி மண்டலம் தீயணைப்புத்துறை துணை இயக்குநர் பினாமி பெயரில் சொத்து குவிப்பு? லஞ்ச வழக்கில் சிக்கியவர் குறித்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
அறநிலையத்துறை பதிப்பக பிரிவின் மூலம் 500 அரிய ஆன்மிக நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நாங்குநேரி அருகே இரட்டை கொலை சம்பவம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசுக்கு களங்கம் கற்பிக்க சதி: திருமாவளவன் பரபரப்பு பேட்டி
சமஸ்கிருதத்தை வளர்க்கவே அக்கறை காட்டுகிறது தமிழ் தமிழ்ன்னு சொல்லி மக்களை ஏமாற்றும் ஒன்றிய அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
இலங்கை அருகே ஈரான் கப்பல் மூழ்கடிப்பு ஆழ்கடல் மீன்பிடிக்கும் குமரி மீனவர்கள் அச்சம்: ஒன்றிய அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இணைப்பு சேவை வழங்க 220 ஏசி மின்சார மினி பேருந்து கொள்முதல்: தமிழக அரசு அனுமதி