முழு ஊரடங்கால் சென்னையில் நாளை முதல் வரும் 29ம் தேதி வரை காய்கறி கடைகள் இயங்காது: சென்னை மாநகராட்சி

சென்னை: முழு ஊரடங்கால் சென்னையில் நாளை முதல் வரும் 29ம்  தேதி வரை காய்கறி கடைகள்,  பழங்கள் விற்பனை  கடைகள் இயங்காது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடமாடும் மற்றும் மொபைல் வாகனம் மூலம் மட்டுமே காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: