சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து 30 பேர் வீடு திரும்புகின்றனர்

சென்னை: சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில்  கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து 30 பேர் வீடு திரும்புகின்றனர். கொரோனாவை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற்றதால் பலர் குணமடைந்து வருகின்றனர். இதனையடுத்து சென்னை மாநகரில் மட்டும் அதிகபட்சமாக 217 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: