தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து

டெல்லி: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இத்திருநாள் அனைவருக்கும் நம்பிக்கை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பை அளிக்கட்டும் என வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

Related Stories: