இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20 % பேருக்கு தீவிர சிகிச்சை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி:இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20 % பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட 1671 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் முக்கியமான பராமரிப்பு சிகிச்சை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

Related Stories: