கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உடனான முதல்வரின் ஆலோசனை நாளை ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உடனான முதல்வரின் ஆலோசனை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: