குற்றம் புத்தூர் கருவேலாங்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் மது பாட்டிலால் குத்தி கொலை Mar 25, 2020 ஆட்டோ டிரைவர் மரணம் நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் புத்தூர் கருவேலாங்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் ராஜா மது பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். அக்கரைக்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து