போடி அருகே ராசிங்கபுரம் காட்டுத்தீயில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

தேனி: போடி அருகே ராசிங்கபுரம் காட்டுத்தீயில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கிய 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related Stories: