கொரோனா எதிரொலி: பாஸ்போர்ட் முகவரி ஆய்வுக்கு செல்லும் போலீசார் முகக்கவசம் அணிய வேண்டும்

சென்னை: கொரோனா எதிரொலி காரணமாக பாஸ்போர்ட் முகவரி ஆய்வுக்கு செல்லும் நுண்ணறிவு பிரிவு போலீசார் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று துணை ஆணையர் கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளார். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்தால் சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Related Stories: