திருச்சியில் கொளுத்தும் வெயில்: பயணிகள் வசதிக்காக ஆட்டோவில் உட்பகுதி முழுவதும் கீற்று அமைத்த ஆட்டோ ஓட்டுனர்

திருச்சி: கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே திருச்சியில் கடந்த சில தினங்களாகவே வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உறையூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தினேஷ் குமார் என்பவர் பயணிகள் வசதிக்காக அவரது ஆட்டோவில் வெயில் தாக்கம் அதிகம் தெரியாமல் இருக்க உட்பகுதி முழுவதும் கீற்று அமைத்துள்ளார்.

Related Stories: