மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் இல்லத்தில் அவசர கூட்டம்

இந்தூர்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் இல்லத்தில் காங். தலைவர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங். மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் பெங்களூருவில் முகாமிட்டுள்ள நிலையில் கூட்டம் நடைபெறுகிறது. 230 பேர் உள்ள மத்தியப்பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக 117 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 107 பேரும் உள்ளனர்.

Related Stories: