உலகம் மலேசியாவின் புதிய பிரதமராக நாளை பொறுப்பேற்க உள்ளார் மொகைதீன் யாசின் Feb 29, 2020 மொஹைதீன் யாசின் மலேஷியா மலேசியா: மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் நாளை பொறுப்பேற்க உள்ளார். இதுவரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி: மேம்பட்ட பயிற்சி அளிக்கப்படும் என நாசா தலைவர் தகவல்
இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்: அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் விக்கிரமசிங்கே திறந்து வைத்தனர்
125 டிகிரி வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 922 பேர் பலி : மெக்காவின் வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
இந்திய மதிப்பில் ரூ.1,750 கோடிக்கு விற்பனையாகியுள்ள சொகுசு வீடு: கடற்கரை ஒட்டி 9.5 ஏக்கர் பரப்பளவில் 15,000 ச.அடியில் பிரம்மாண்டம்
இந்தியா – கனடா இடையே நீடிக்கும் உரசல்.. தீவிரவாதி நிஜாரின் ஓராண்டு நினைவு நாளில் கனடா நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி..!!