கும்பமேளாவுக்கு வந்த மாஜி மன்னருக்கு தொற்று

ஹரித்துவார் கும்பமேளாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறை காற்றில் பறக்கவிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி புனித நீராடினர். இதனால் கும்பமேளாவில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்ற நேபாள நாட்டின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா (73 வயது) அவரது மனைவியும் முன்னாள் ராணியுமான கோமல் ஷா (70) இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….

The post கும்பமேளாவுக்கு வந்த மாஜி மன்னருக்கு தொற்று appeared first on Dinakaran.

Related Stories: