குற்றம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிப்பு Jan 30, 2020 Muthathi திருப்பட்டூர் ஜோலர்பெட்டாய். தங்க சங்கிலி திருப்பட்டூர் ஜோலர்பெட்டாய் திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் நின்றுகொண்டிருந்த மூதாட்டி பத்மாவதியிடம் செயினை பைக்கில் சென்ற மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்னனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து