கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியத்தை ஹோமியோபதி சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்: ஆயுஷ் அமைச்சகம்

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியத்தை ஹோமியோபதி சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது. மேலும், இந்தியர்கள் யாரும் சீனாவிற்கு செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: