அரசியல் சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி Jan 25, 2020 ராஜேந்திர பாலாஜி சசிகலா சிறையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை: சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது, அவர் விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார்.
அம்பத்தூர் திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்: பெ.சண்முகம்
சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் கசமுசா உல்லாச வீடியோ டாக்டருக்கு அதிமுக கூட்டணியில் சீட்டா? தேஜ கூட்டணியில் கொந்தளிப்பு
பெண்களை இழிவாக பேசும் அதிமுக தலைவர்களால் எப்படி பாதுகாப்பான ஆட்சியை கொடுக்க முடியும்? தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத்
கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசல தட்டிட்டே இருக்காரு பேய் பிடிச்ச மாதிரி இங்கேயும் அங்கேயும் ஓடுறாரு எடப்பாடி; ஓபிஎஸ் பங்கம்
ஜி.கே.மணி உள்பட மூத்த நிர்வாகிகள் யாருக்கும் விருப்பமில்லை ராமதாஸ்-சசிகலா கூட்டணிக்கு அருள் எம்எல்ஏ கடும் எதிர்ப்பு: திமுகவில் இணைய முடிவு?
ஒரிஜினல் பாஜ, டூப் அதிமுக பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பொம்மை முக்கியம் இல்ல நூல் யார் கைல இருக்கு.. கூட்டணி தலைமை குறித்து ப.சிதம்பரம் கலாய்