மத்திய அரசு புதிதாக உருவாக்கிய ராணுவ விவகாரங்கள் துறைக்கு இணைச் செயலாளர்களாக 2 பேர் நியமனம்

டெல்லி: மத்திய அரசு புதிதாக உருவாக்கிய ராணுவ விவகாரங்கள் துறைக்கு இணைச் செயலாளர்களாக 2 பேர் நியமிக்கப்பட உள்ளனர். ஐஏஎஸ். அதிகாரிகள் ராஜீவ் சிங் தாக்க்ஷர் மற்றும் சாந்தனு ஆகியோர் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: