நடிகர் சுஷாந்த் வாழக்கையை தழுவி எடுக்கப்படும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

டெல்லி: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் வாழக்கையை தழுவி எடுக்கப்படும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் தந்தை தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகன் சுஷாந்த்சிங் வாழ்க்கையை மையமாக வைத்து யாரும் படம் எடுக்கக் கூடாது என தந்தை வழக்கு தொடர்ந்து இருந்தார். …

The post நடிகர் சுஷாந்த் வாழக்கையை தழுவி எடுக்கப்படும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: