இந்தியா நிலவை சுற்றும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி Jan 01, 2020 சிவன் இஸ்ரோ பெங்களூரு: வேகமாக சென்று நிலவின் மீது மோதியதால் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவை சுற்றும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும் எனவும் கூறியுள்ளார்.
நீதித்துறை ஊழல் குறித்த என்சிஇஆர்டியின் சர்ச்சை பாடத்தை மறுஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தண்டனையை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு: தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 அதிகரிப்பு