இந்தியா 300 சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் முடக்கம்: ஒன்றிய அரசு Mar 21, 2026 ஐரோப்பிய ஒன்றிய அரசு தில்லி டெல்லி: 300 சூதாட்ட இணைய தளங்கள், செயலிகளை முடக்கி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு சட்டம் அமலான பிறகு இதுவரை 8,400 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டது.
நீதித்துறை ஊழல் குறித்த என்சிஇஆர்டியின் சர்ச்சை பாடத்தை மறுஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தண்டனையை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு: தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 அதிகரிப்பு
நாடு முழுவதும் கடும் சிக்கல் சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பு: முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லை; வர்த்தக காஸ் முடக்கத்தால் ஏராளமான தொழில்கள் பாதிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு மேற்குவங்கத்திற்கு 10 உறுதிமொழிகள்: பெண்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்வு; பொதுப்பிரிவு பெண்களுக்கு ரூ.1500ஆக உயர்வு