குற்றம் செங்குன்றம் அருகே ஓட்டுனரை தாக்கி கார் கடத்தல் Dec 26, 2019 ஓட்டுநரைத் தாக்கும் இயக்கி சென்னை: கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜுவை தாக்கி காரை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். செங்குன்றம் அருகே காரை மடக்கிய கும்பல் ராஜுவை கத்தியால் குத்தி காரை கடத்திச் சென்றது.
சென்னையில் மகள் மூலம் வீட்டிற்கு வரவழைத்து பணத்தாசையை தூண்டி பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல பெண் புரோக்கர் குடும்பத்துடன் கைது
நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால் விபரீதம் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களை காம வலையில் வீழ்த்தி பண மோசடி: 5 பேர் கைது
பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்
பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு