ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

சென்னை: ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்துள்ளனர். அருண்குமார், அவரது மனைவி ஜெனோவா ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆவடியில் கிளை நிறுவனத்தை தொடங்கி 8,000 பேரிடம் சுமார் ரூ. 134 கோடி மோசடி செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது. 2 சொத்துக்கள் கண்டறியப்பட்டு 5 வங்கி கணக்குகள் முடக்கியுள்ளனர்.

The post ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: