அவினாசி உப்பிலிபாளையத்திலிருந்து விமான நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : அவினாசி உப்பிலிபாளையத்திலிருந்து விமான நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: