பச்சையப்பன் கல்லூரி டிரஸ்ட்டுக்கு சொந்தமான அம்மா அரங்கம், அண்ணா அரங்கம் குத்தகைகளை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: பச்சையப்பன் கல்லூரி டிரஸ்ட்டுக்கு சொந்தமான அம்மா அரங்கம், அண்ணா அரங்கம் குத்தகைகளை ரத்து செய்ய வேண்டும். இரண்டு அரங்கங்களை முறையாக அனுமதிகளை பெற்ற பிறகே நடத்த அனுமதிக்க வேண்டும். என சென்னை பச்சையப்பன் கல்லூரி டிரஸ்ட் வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: