வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஜனவரி 15-ம் தேதி வரை கால அவகாசம்

டெல்லி: வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஜனவரி 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் சிப்புகள் உற்பத்தி குறைவு, தட்டுப்பாடு காரணமாக பொருத்துவதற்கான அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: