முப்பது வருடங்களில் மக்கள் தொகை ஆயிரம் கோடி!

நன்றி குங்குமம் முத்தாரம்

இன்று தோராயமாக பூமியில் 770 கோடி மக்கள் வாழ்கின்றனர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மக்கள் தொகை சுமார் 100 கோடி. மனிதகுல வரலாற்றில் 100 கோடியை எட்ட இரண்டு லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

ஆனால், அடுத்த இருநூறு ஆண்டுகளில் 770 கோடியை எட்டிவிட்டது மக்கள் தொகை. இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் இன்னும் முப்பது வருடங்களில் ஆயிரம் கோடியைத் தொட்டுவிடும். அதாவது 30 வருடங்களில் 230 கோடி. இப்படி மக்கள் தொகை பெருகினால் இடத்தேவையும் பல மடங்கு அதிகரிக்கும். அதற்கு உதாரணம் தான் லாஸ் வேகாஸில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம்.

Related Stories: