தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம், மேலும் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவித்தார்.

Related Stories: