இயக்குனர் பி.வாசு போலீசில் புகார்

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடியிருக்கும் ஜானகி என்பவர் வாடகை தரவில்லை என பி.வாசு புகார் அளித்துள்ளார். மாதம் ரூ.75,000 விதம் 10 மாதத்துக்கு ரூ.7.5 லட்சம் தர வேண்டும். இந்நிலையில் வாடகை பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் பி.வாசு புகார் அளித்துள்ளார்.

Related Stories: