தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 2 யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: