மகாராஷ்ட்ரா முதல்வராக பொறுப்பேற்க உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மகாராஷ்ட்ரா முதல்வராக பொறுப்பேற்க உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும் தொலைபேசி மூலம் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: