சீனாவின் ஜின்-ஷி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழப்பு: 5 பேர் காயம்

சீனா: சீனாவின் ஜின்-ஷி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். தெற்கு சீனாவின்  ஜின்-ஷியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: