தமிழகம் குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் Nov 16, 2019 அகற்றுதல் கோர்டல்லா நீர்வீழ்ச்சி நெல்லை: குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கபட்டது.
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்க தயாராகும் திமுக: பலத்தை நிரூபிக்க களமிறங்குகிறது அதிமுக, பாமக
புதிய பயண அட்டை வழங்கும் வரை சீருடை அணிந்த மாணவர்களுக்கு பஸ்களில் இலவச அனுமதி: அமைச்சர் சிவசங்கர் பேட்டி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி முறையாக தொடங்கப்படவில்லை
புதிதாக விண்ணப்பித்த 2 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடக்கம்: உணவு பொருள் வழங்கல் துறை தகவல்
பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானது: 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்
ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் அவசியம் போலி மருத்துவர்கள் சான்றிதழ் அளிப்பதை தடுக்க அரசு புது நடவடிக்கை
ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் குறித்து ஆய்வு நடத்திய குழு பரிந்துரைக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தமிழக சட்டப்பேரவை 24ம் தேதி கூடுகிறது என்னென்ன தேதியில் எந்தெந்த மானிய கோரிக்கை மீது விவாதம்: அலுவல் ஆய்வு கூட்டத்தில் நாளை முடிவு