அயோத்தி வழக்கில் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி: உத்தவ் தாக்கரே

டெல்லி: அயோத்தி வழக்கில் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு  உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கட்டுவதில் சிவசேனா கட்சி தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது எனவும் தெரிவித்தார்.

Related Stories: