சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்ட முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர், மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். தாம்பரம்-வண்டலூர் ரயில் நிலையங்களுக்கிடையே ரூ.206.83 கோடியில் மேம்பாலம் கட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: