இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு: தலைமைத்தளபதி தகவல்

டெல்லி: இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைத்தளபதி பிபின் ராவத் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் பீரங்கித் தாக்குதலில் தீவிரவாதிகள் 10 பேரும் கொல்லப்பட்டு இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: