சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை முன்பதிவு நிறுத்திவைப்பு Sep 30, 2019 சென்னை நகராட்சி மன்றங்கள் சென்னை நகராட்சி சமூக பங்களாக்கள் சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நிவாரண பணிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கினார்: கவிஞர் வைரமுத்து பேச்சு
அண்ணாவின் சீடர்களில் வலுவானவராக திகழ்ந்தவர் ஆட்சியில் இருந்துகொண்டே பெரியாரிய கருத்துகளை முன்னெடுத்தவர் கலைஞர்: நூற்றாண்டு நிறைவு வாழ்த்தரங்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண வல்லுநர்களுடன் ஆலோசனை: மாநகராட்சி ஆணையர் தகவல்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா எழும்பூர் தொகுதியில் 10 இடங்களில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு: பரந்தாமன் எம்எல்ஏ ஏற்பாடு
மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்
புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை