பார்சிலோனா தோல்வி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியுடன் மோதிய பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. ரியல் மாட்ரிட் சார்பில் பென்ஸிமா (13’), க்ரூஸ் (28’) கோல் அடித்தனர். பார்சிலோனா வீரர் மிங்குவேஸா 60வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார். ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் தலா 66 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்க, பார்சிலோனா (65) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது….

The post பார்சிலோனா தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: