அருண் ஜேட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , அமித் ஷா ,ஜெய்சங்கர் அஞ்சலி

டெல்லி : மறைந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் அஞ்சலில் செலுத்தினார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: