கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ம.ஜனதா தள ஆதரவை பாஜக தான் கோரியது: குமாரசாமி பேச்சு

பெங்களூரு: கடந்த தேர்தலுக்கு பின் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவை தான் கோரவில்லை என்று முதல்வர் குமாரசாமி விளக்கமளித்துள்ளார். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ம.ஜனதா தள ஆதரவை பாஜக தான் கோரியதாக குமாரசாமி பேசி வருகிறார்.

Related Stories: