நடிகர் சங்க தேர்தல்: விஜயகாந்துடன் நடிகர் பாக்கியராஜ் அணி சந்திப்பு

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் விஜயகாந்துடன் நடிகர் பாக்கியராஜ் அணி சந்தித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கரதாஸ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், உதயா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றனர்.

Related Stories: