டெல்லியில் இன்று பிரதமர் மோடி- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு?

டெல்லி: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: