மத்திய அமைச்சர்களாக ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டேவியா, பஹன் சிங் குலஸ்தே, அஸ்வினி குமார் சவுபே ஆகியோர் பதவியேற்பு

டெல்லி:  மத்திய அமைச்சராக ஹர்தீப் சிங் பூரி பதவியேற்றார். மத்திய அமைச்சராக மன்சுக் மாண்டேவியா பதவியேற்றார். மத்திய அமைச்சராக பஹன் சிங் குலஸ்தே பதவியேற்றார். மத்திய அமைச்சராக அஸ்வினி குமார் சவுபே பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்  அமைச்சர்களாக பதவியேற்றனர். 

Related Stories: