திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை : திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் மகேந்திரன் குறிப்பிடத்தக்கவர் என்றும், யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் மகேந்திரன் மறைவு செய்தி கேட்டு மனவேதனையடைந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: