டெல்லி: டெல்லி- நொய்டா பகுதியில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.