இந்தியா ரேபரேலி தொகுதியில் ராகுலை ஆதரித்து சோனியா காந்தி நாளை பிரச்சாரம்..!! May 16, 2024 சோனியா காந்தி ராகுல் ராய் பரேலி லக்னோ காங்கிரஸ் ராகுல் காந்தி சமாஜ்வாடி அகிலேஷ் யாதவ் பிரியங்கா காந்தி ரே பரேலி ராய் பரேலி தின மலர் லக்னோ: ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து காங். மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். ரேபரேலி பிரச்சாரக் கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தியும் பங்கேற்கின்றனர். The post ரேபரேலி தொகுதியில் ராகுலை ஆதரித்து சோனியா காந்தி நாளை பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.
மீட்புப் பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்ததால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணம்: ஒன்றிய அரசு மீது கொல்கத்தா மேயர் காட்டம்
பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு
இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் பிரதமர் மோடி முகாம்: பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி
நீட் தேர்வில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு